திருகோணமலையில் மாணவர்களை ஏற்றி சென்ற காரில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிப்பு

Tamils Trincomalee Sri Lanka
By Shalini Balachandran Sep 08, 2025 12:21 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

திருகோணமலையில் (Trincomalee) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தீ வைக்கப்படும் வைக்கோல்கள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

திருகோணமலையில் தீ வைக்கப்படும் வைக்கோல்கள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

கைது நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக, கந்தளாய் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் கந்தளாய் பிரதான வீதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மாணவர்களை ஏற்றி சென்ற காரில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிப்பு | Traffic Police Seize 40 Foreign Cigarettes Kantale

அச்சோதனையின் போது, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்களை கொழும்பு நோக்கி ஏற்றிச் சென்ற கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வானில் தோன்ற ஆரம்பித்த சந்திர கிரகணம்

வானில் தோன்ற ஆரம்பித்த சந்திர கிரகணம்

மேலதிக விசாரணைகள்

அதில் 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கந்தளாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் மாணவர்களை ஏற்றி சென்ற காரில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டுபிடிப்பு | Traffic Police Seize 40 Foreign Cigarettes Kantale

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய் போக்குவரத்து காவல்துறை அத்தியட்சகர் ஏ.டி.எம்.எஸ்.டி. பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சாக்களை அழிக்கப்போகிறார்கள் : பதறும் முக்கிய சகா

ராஜபக்சாக்களை அழிக்கப்போகிறார்கள் : பதறும் முக்கிய சகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023