பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து அதிகாரிகளுக்கு பதவி விலகல் கடிதம் தயார்

Sri Lanka Government Strike Sri Lanka Sri Lanka Railways
By Raghav Jul 11, 2024 11:45 AM GMT
Report

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் உட்பட சுமார் ஆயிரம் தொடருந்து ஊழியர்களுக்கு பதவி விலகல் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொடருந்து நிலைய அதிகாரிகள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், துணை தொடருந்து நிலைய அதிபர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி விலகல் கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய சம்பவம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதவானிடம் கேட்ட விடயம்

அத்துருகிரிய சம்பவம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதவானிடம் கேட்ட விடயம்

நிறைவேற்று சபை 

இந் நிலையில், ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த தொடருந்து சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து அதிகாரிகளுக்கு பதவி விலகல் கடிதம் தயார் | Train Thousand Resignation Letter To Print

தொடருந்து ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இல்லாவிடில் இன்று (11) மாலை நிறைவேற்று சபை கூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களின் வாகனம் கோர விபத்து : ஒருவர் பலி மூவர் காயம்

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களின் வாகனம் கோர விபத்து : ஒருவர் பலி மூவர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL  இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021