நாடளாவிய ரீதியில் முடக்கம் -வீடுகளில் மோதல்
srilanka
attack
home
travel
restriction
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வீடுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 150ற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைதகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயமடைந்து, அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் சம்பவங்களினால் 112 ஆண்கள்காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்