புத்தளத்தில் புதையல் வேட்டை: ஐவர் அதிரடி கைது

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation
By Aadhithya Jul 14, 2024 07:03 AM GMT
Report

புத்தளம் (Puttalam) - கருவலகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருகையில், புத்தளம் - கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்தில் தொடரும் திருட்டுச்சம்பவங்கள்: அச்சத்தில் பக்தர்கள்

கதிர்காமத்தில் தொடரும் திருட்டுச்சம்பவங்கள்: அச்சத்தில் பக்தர்கள்

விளக்கேற்றி பூஜை

இதன்போது, சந்தேக நபர்கள் விளக்கேற்றி பூஜை செய்த பின்னர், புதையல் எடுப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் புதையல் வேட்டை: ஐவர் அதிரடி கைது | Treasure Hunting In Puttalam Five Arrested

இதனடிப்படையில், நிக்கவெரட்டிய, வித்திக்குலிய மற்றும் நவகத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 5 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு, பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அதிரடியாக கைது

சந்தேக நபர்கள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கருவலகஸ்வெவ காவல் நிலையத்தில் திணைக்களத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

புத்தளத்தில் புதையல் வேட்டை: ஐவர் அதிரடி கைது | Treasure Hunting In Puttalam Five Arrested

இந்தநிலையில், மேலதிக விசாரணைகளில் கருவலகஸ்வெவ காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

பேருந்தில் வைத்து பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவி : காவல்துறையினர் நடவடிக்கை

பேருந்தில் வைத்து பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவி : காவல்துறையினர் நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025