சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!

Sri Lankan Tamils Batticaloa P Ariyanethran India Death
By Shadhu Shanker Mar 01, 2024 04:11 PM GMT
Report

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று(1) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பா.அரியநேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா வளாகத்தில்  இந்த நிகழ்வு இடம் பெற்றது.

மலரஞ்சலி

குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னால் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞரணி பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்! | Tribute To Shantan Who Died In India In Batticaloa

சாந்தனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வழங்கப்பட்ட நீதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிமால் விநாயகமூர்த்தி

வழங்கப்பட்ட நீதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிமால் விநாயகமூர்த்தி

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

சாந்தனுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள முற்றுகைப் போராட்டம்

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021