சுய தனிமைப்படுத்தலுக்காக இந்தியாவிலிருந்து பலர் இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள்?

trinco india quarantine press meet ari Lanka
By Kalaimathy May 04, 2021 04:42 AM GMT
Report

இந்தியாவிலிருந்து பலர் சுய தனிமைப்படுத்தலுக்காக இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 

நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவ்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கருத்து வெளியிட்டார். covid-19 தொடரின் மூன்றாவது அலை தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா,

இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கு எத்தனிப்பவர்களிடம் பிறிதொறு நாட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழ் கோரப்படுவதாகவும் அதற்காக இந்தியாவை சேர்ந்த பலர் இலங்கைக்கு வரத்திட்டமிட்டிருப்பது தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகவும் குறித்த செயற்பாடானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் தொற்றின் நிலமை இன்னும் மோசமாகக் கூடும் என அவர் குறிப்பிட்டார். 

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் போதுமானதாக இல்லாது இருப்பதாகவும் பல இடங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் 1 மாத காலம் கடந்த பின்னரே வழங்கப்படுகின்றது.

அன்றாடம் கூலித் தொழில் செய்து வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அதிகாரிகள் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. இங்கு 7084 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 768 தனி நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026