படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

Sri Lanka Police Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 19, 2023 02:12 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீன் பிடிப்பதற்காக செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதிக்கு இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்ததில் குறித்த இளைஞர் உயிரிழந்ததுடன் மற்றவர் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய சுதேந்திரன் ஜனூஷன் என்ற இளைஞர் ஆவார்.

படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழப்பு! | Trinco Kuchaveli Boat Accident

எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்!

எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்!

பிரேத பரிசோதனைக்காக 

குறித்த இளைஞனின் சடலம் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024