திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 14, 2023 07:11 AM GMT
Report

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு! | Trinco Train Accident

இந்தியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் மீட்பு பணிகளில் தீவிரம்

இந்தியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் மீட்பு பணிகளில் தீவிரம்

விரக்தியின் காரணமாக 

போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை தொடருந்து திணைக்களத்திடம் விசாரித்த போது, தொடருந்தின் சாரதியிடம் விசாரித்ததாகவும் "இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக தனக்கு தெரியாது'' என சாரதி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு! | Trinco Train Accident

பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி

பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026