ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

Vijay Tamil nadu Sri Lankan Peoples Tamil Nadu Election 2026
By Dhilak May 08, 2026 05:06 PM GMT
Report

தமிழிக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நாளை தமிழக முதல்வதாக பதவியேற்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அவரது பதவியேற்பில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 ஆசனங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், முன்னதாக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை எட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி, ஆட்சி அமைக்க 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு எவருக்கும் ஆதரவு இல்லை! பா.ஜ.க திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு எவருக்கும் ஆதரவு இல்லை! பா.ஜ.க திட்டவட்டம்

கோரப்பட்ட ஆதரவு

இதனைத் தொடர்ந்து, தி.மு.க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.எம், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகியவற்றுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் வாயிலாக ஆதரவு கோரியிருந்தார். தவெக நிர்வாகிகளும் அந்தந்தக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி | Trouble Again In Tvk Vijay S Swearing In

அந்த முயற்சிகளின் பலனாக, இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்கத் தங்களது ஆதரவுக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தாலும், இதுவரை முறைப்படியான ஆதரவுக் கடிதத்தை வழங்கவில்லை.

இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) கட்சியும் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதன் மூலம் தவெக-வின் பலம் 120 ஆக உயர்ந்து பெரும்பான்மை உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

ஐ.யு.எம்.எல் மறுப்பு

ஆனால், இத்தகவலை ஐ.யு.எம்.எல் தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தாங்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், தவெக-வுக்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.

நாளை பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் சூழலில், பெரும்பான்மை இன்னும் உறுதி செய்யப்படாததால் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதம் மற்றும் மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் தவெக தலைமை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய புள்ளி

தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய புள்ளி

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026