தாய்வான் பயண எதிரொலி : சீனா : அவுஸ்திரேலிய உறவில் மீண்டும் சிக்கல்

Australia China Taiwan
By Sumithiran Sep 26, 2023 10:49 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தாய்வானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் விரிசல் அடைந்துள்ளது.

அண்மைக்காலமாக தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்து வருகின்றது. மேலும் தாய்வானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் எச்சரிக்கையை மீறி

இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தாய்வான் பயண எதிரொலி : சீனா : அவுஸ்திரேலிய உறவில் மீண்டும் சிக்கல் | Troubled Again In China Australia Relationship

தாய்வானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

இந்தியா விதித்த தடை : கனடாவிற்கு ஏற்பட்ட கவலை

இந்தியா விதித்த தடை : கனடாவிற்கு ஏற்பட்ட கவலை

மேலும் சிக்கல் 

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, அவுஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

தாய்வான் பயண எதிரொலி : சீனா : அவுஸ்திரேலிய உறவில் மீண்டும் சிக்கல் | Troubled Again In China Australia Relationship

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-அவுஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

அதனை மறுசீரமைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி.க்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025