அமெரிக்கா இல்லையென்றால் கனடா இல்லை...! மார்க் கார்னியைச் சீண்டிய ட்ரம்ப்

Donald Trump United States of America Canada World
By Shalini Balachandran Jan 22, 2026 08:33 PM GMT
Report

அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான கருத்து மோதல்களைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கனடா நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு அமெரிக்காவின் அதிரடி நகர்வு...!

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு அமெரிக்காவின் அதிரடி நகர்வு...!

இலவச சலுகை

இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா இல்லையென்றால் கனடா இல்லை...! மார்க் கார்னியைச் சீண்டிய ட்ரம்ப் | Trump Canada Should Be Us 51St State

பிற நாடுகளை அச்சுறுத்தப் பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாடியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ஏராளமான இலவச சலுகைகளைப் பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடக்குமுறையை நிறுத்துங்கள்: ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

அடக்குமுறையை நிறுத்துங்கள்: ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026