ஈரான் உச்ச தலைவரை சந்திக்கப்போகும் ட்ரம்ப் : அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Donald Trump Iran-US Conflict Mojtaba Khamenei
By Jaso Jun 04, 2026 12:22 PM GMT
Report

ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை எதிர்காலத்தில் தான் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியிடமே உள்ளதாகத் தான் நம்புவதாகவும், அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 ஒரு கட்டத்தில் கண்டிப்பாகச் சந்திப்போம்

"நான் அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன். சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து, நாம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாகச் சந்திப்போம்" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவரை சந்திக்கப்போகும் ட்ரம்ப் : அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Trump Future Meeting Mojtaba Khamenei

பொதுவெளியில் தோன்றாத கமேனி

போர் தொடங்கியதில் இருந்து மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. அறிக்கைகள் மூலமே அவர் இதுவரை தனது முடிவுகளை அறிவித்து வருகிறார்.

ஈரான் உச்ச தலைவரை சந்திக்கப்போகும் ட்ரம்ப் : அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Trump Future Meeting Mojtaba Khamenei

இது தொடர்பாக ட்ரம்ப் தெரிவிக்கையில், "அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. வெளியாகும் கதைகளை வைத்து பார்த்தால், அவர் தனது உடலின் பல்வேறு உறுப்புகளை இழந்துள்ளதாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.  

பேச்சுவார்த்தைகளில் இடைவெளியைக் குறைக்க ஈரானுடன் போராடும் அமெரிக்கா

பேச்சுவார்த்தைகளில் இடைவெளியைக் குறைக்க ஈரானுடன் போராடும் அமெரிக்கா

தவறை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்! ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை

தவறை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்! ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026