சினிமா துறையை கதிகலங்க வைக்கும் ட்ரம்பின் அறிவிப்பு
Donald Trump
United States of America
Trump tariff
Cinema News
By Dilakshan
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வரி எப்போது அல்லது எப்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல் முறை
இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வரியை விதித்தால், ஒரு சேவைக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Credit: PBS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
