பெண் பத்திரிகையாளர் வழக்கு : டொனால்ட் ட்ரம்புக்கு அதிரடி உத்தரவு வழங்கிய நீதிமன்றம்

Donald Trump United States of America
By Sumithiran Jan 27, 2024 06:04 AM GMT
Report

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் ஜீன் கரோல் தொடர்ந்த அவதூறு வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் ஜீன் வழக்கு 

பொதுவெளியில் டொனால்ட் ட்ரம்ப் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் நியுயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பெண் பத்திரிகையாளர் வழக்கு : டொனால்ட் ட்ரம்புக்கு அதிரடி உத்தரவு வழங்கிய நீதிமன்றம் | Trump Must Pay 83 Million In Defamation

இந்த வழக்கில் 10 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியுயோர்க் நீதிமன்றம் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

மேல்முறையீடு செய்யப்படும்

ஜீன் கரோல் கேட்டதை விட 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

[

ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு : நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா

ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு : நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025