ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர்

Donald Trump United States of America
By Jaso Jun 13, 2026 10:50 AM GMT
Report

வோஷிங்டன், டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற கென்னடி கலைநிகழ்ச்சி மையக் கட்டிடத்திலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை நீக்கும் பணி தொடங்கியுள்ளது.

கட்டிடம் மற்றும் அதன் செயல்பாடுகளிலிருந்து ட்ரம்பின் பெயரை நீக்குவதற்கு நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவை நீடிக்கக் கோரி கென்னடி மைய நிர்வாகம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நேற்று (12) ஒரு நீதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

 நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெயர் நீக்கம்

 இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் ஒரு குழுவினர் வந்து, ட்ரம்பின் பெயர் கொண்ட எழுத்துக்களை அகற்றுவதற்காக கட்டிடத்தைச் சுற்றி சாரக்கட்டு அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர் | Trump S Name Removed From Kennedy Center

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், டொனால்ட்ட்ரம்ப் இந்த கலை மையத்தின் பழைய இயக்குநர்கள் குழுவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தனது நண்பர்கள் குழுவை நியமித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

பின்னர் அவர்கள் கட்டிடத்தின் பெயரில் ட்ரம்பின் பெயரைச் சேர்த்தனர். இருப்பினும், இந்தத் தீர்ப்பை வழங்கிய அமெரிக்க மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர், இந்த தேசிய மையத்தின் பெயரை மாற்றும் அதிகாரம் அமெரிக்க காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அராக்சி விசேட அறிக்கை

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அராக்சி விசேட அறிக்கை

ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு நீதிபதி தடை

பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகளுக்காக இந்தக் கலை மையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மூடுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு நீதிபதி தடை விதித்தார்.

ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர் | Trump S Name Removed From Kennedy Center

அதன்படி, கென்னடி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து ட்ரம்பின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதன் தலைமை சட்டத் துறை, இனிமேல் நிறுவன ஆவணங்கள், மின்னஞ்சல் கையொப்பங்கள் மற்றும் கடிதத் தலைப்புகளில் டொனால்ட் ட்ரம்பின் பெயருக்குப் பதிலாக கென்னடி மையம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

ஈரானிய சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது அமெரிக்கா: வளைகுடா நாடுகளுக்கு இழப்பீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023