ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து

Donald Trump Iran Iran-Israel War Iran-US Conflict
By Dharu Apr 06, 2026 11:05 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், ஈரானை ஒரே இரவில் அந்நாட்டை முழுவதுமாக அமெரிக்கப் படைகளால் வீழ்த்திவிட முடியும் என தனது நிலைப்பாட்டை அடிகோடிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கல்விகற்க இலங்கை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

அமெரிக்காவில் கல்விகற்க இலங்கை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

ஈரானில் அமெரிக்க விமானப்படை

அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானுக்கு நாளைய இரவு அபாயகரமானது! உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சர்ச்சைக்குறிய கருத்து | Trump Says Tomorrow Night Will Be Dangerous Iran

அத்தோடு ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரர்களை மீட்க வழிவகுத்த நடவடிக்கையை, அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்கது எனப் பாராட்டியுள்ளார்.

நமது வீரத் துணிச்சல் மிக்க போர் வீரர்களை தாயகம் திரும்ப அழைத்து வரத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு நான் உத்தரவிட்டேன்," என்று செய்தியாளர்களிடம் கூறிய ட்ரம்ப், அந்தப் பணியின் ஒரு பகுதியாக 21 அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026