ஹார்முஸ் நீரிணையை கடந்த மலேசியக் கப்பல்: உயர்மட்ட இராஜதந்திர முயற்சி வெற்றி

Malaysia Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 07, 2026 05:54 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த மலேசியாவிற்குச் சொந்தமான வணிகக் கப்பல்களில் ஒன்றுக்கு ஈரான் பாதுகாப்பான அனுமதி வழங்கியுள்ளது.

இதனை மலேசிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்

வணிகக் கப்பல் 

குறித்த அறிக்கையின்படி, நீரிணையில் காத்திருந்த ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்றுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து அக் கப்பல் தற்போது தனது இலக்கை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.  

கடந்த மாதம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகளின் நேரடி விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையை கடந்த மலேசியக் கப்பல்: உயர்மட்ட இராஜதந்திர முயற்சி வெற்றி | Malaysia Ship Strait Of Hormuz Iran Safe Passage

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் படகின் பெயர், அதில் உள்ள சரக்குகள் அல்லது அதன் இறுதி இலக்கு போன்ற விபரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.

இந்தச் சாதகமான நகர்வு குறித்து கோலாலம்பூரில் உள்ள ஈரானிய தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “இஸ்லாமிய குடியரசான ஈரான் தனது நண்பர்களை ஒருபோதும் மறப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு வணிகக் கப்பல் இராஜதந்திர ரீதியில் பாதுகாப்பாகக் கடந்து சென்றிருப்பது சர்வதேசக் கடல்சார் வர்த்தக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

முற்றாக இடிந்து விடும் நிலையில் நல்லூர் மந்திரிமனை - விடுக்கப்பட்ட அழைப்பு

முற்றாக இடிந்து விடும் நிலையில் நல்லூர் மந்திரிமனை - விடுக்கப்பட்ட அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026