இனவாதத்தை பயன்படுத்தி போராட்டத்தை திசை திருப்ப முயற்சி
gottabaya
racism
srilankan politics
mahintha
By Kalaimathy
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் .
மக்களின் போராட்டங்களை திசை மாற்றவும் , ஆர்ப்பாட்டங்களை கலைக்கவும் ராஜபக்ச அரசாங்கம் சதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
இதுபற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி