விடுமுறையில் சென்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 08, 2024 09:17 PM GMT
Report

அமுனு கோல் பகுதியில் கஞ்சாவுடன் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி, நவகத்தகம, ரம்பகநாயக்கம பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் சாலியபுர இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் வெள்ளங்கும்புர இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தப்பியோடும் படையினர் : உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

தப்பியோடும் படையினர் : உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

 விடுமுறையில் சென்றவேளை கஞ்சா 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வேலையிலிருந்து விடுமுறையில் சென்றிருந்த வேளையில் கஞ்சா வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நன்னேரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விடுமுறையில் சென்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை | Two Army Men Caught With Ganja

அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துள்ள ஒப்பந்தம் : கலக்கத்தில் புடின்

அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துள்ள ஒப்பந்தம் : கலக்கத்தில் புடின்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023