திருமலை நிலாவெளி கடலில் சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்
death
children
trincomale
nilaveli
By Sumithiran
திருகோணமலை நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அள்ளுப்பட்டு உயிரிழந்தனர்.
இன்று முற்பகல் உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்