போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன்! யாழில் சம்பவம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Feb 19, 2024 06:26 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்று (18) போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்தமையால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நள்ளிரவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்

நள்ளிரவில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்

போதைப்பொருள் பாவனை 

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றவேளை போதைப்பொருளை குறித்த இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.

போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன்! யாழில் சம்பவம் | Two Drug Addicts Died In Jaffna

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

அதனையடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

''நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை" அதுரலியே ரத்ன தேரர்

''நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை" அதுரலியே ரத்ன தேரர்

மருத்துவ பரிசோதனை

இந்தநிலையில் குறித்த இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இளைஞன் இருந்த இடத்திற்கு தாயார் சென்றவேளை, மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, இளைஞன் உயிரிழந்துள்ளார்.

போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன்! யாழில் சம்பவம் | Two Drug Addicts Died In Jaffna

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை காவல்துறையினர், இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த, மற்றைய இளைஞனை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, வைத்திய அறிக்கையில் குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

 போதைப்பொருள் கொள்வனவு

இதேவேளை யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் உயிரை மாய்த்துள்ளார்.

போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன்! யாழில் சம்பவம் | Two Drug Addicts Died In Jaffna

நேற்றைய தினம் (18)  போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு, வீட்டார் பணம் கொடுக்காததால், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால் குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால் அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் : நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு

கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் : நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019