வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Customs
Drugs
By Jaso
வெளிநாடொன்றிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி
இவர்கள் இருவரும் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்