மானிப்பாய் பிரதேச சபையின் முறையற்ற செயற்பாடுகள் : உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு

Sri Lankan Tamils Jaffna People's Liberation Organisation of Tamil Eelam
By Sathangani Sep 18, 2025 11:28 AM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபையின் கூட்ட அறிக்கை தாமதமாக வழங்கப்பட்டதாகவும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தாததால் உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (18) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றபோது தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் பகிரதன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “சென்ற கூட்ட அறிக்கையை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே வழங்குமாறு நாங்கள் கடந்த கூட்டங்களில் கூறி இருந்தோம். கூட்டம் இன்றையதினம் நடைபெற உள்ள நிலையில் எமக்கு சென்ற கூட்ட அறிக்கை நேற்றையதினமே வழங்கப்பட்டது.

விரைவில் சுமந்திரனுக்கு ஓய்வு: NPP தரப்பின் அதிரடி கருத்து

விரைவில் சுமந்திரனுக்கு ஓய்வு: NPP தரப்பின் அதிரடி கருத்து

 ஊழல் மோசடி

இதனால் அறிக்கையில் உள்ள சரி பிழைகளை எம்மால் சரியாக ஆராய முடியவில்லை. கடந்த சபை ஆட்சியில் இலட்சக்கணக்கான பெறுமதியுடைய மின்குமிழ்கள் ஊழல் மோசடி மூலம் காணாமல் போனது. அதை நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தோம்.

மானிப்பாய் பிரதேச சபையின் முறையற்ற செயற்பாடுகள் : உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு | Two Members Of Manipay Pradeshiya Sabha Walk Out

கடந்த ஆட்சியில், கமராவை கொள்வனவு செய்வதற்கான கேள்வி விண்ணப்பங்கள் பிரதேச சபையினால் கோரப்பட்டது.

இதன்போது விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப படிவங்கள், ஏலம் இடம்பெற முன்னரே பிரித்து பார்க்கப்பட்டது. இதுவும் ஆதாரபூர்வமாக நிரூபித்தபோது அதனை கடந்த ஆட்சியில் இருந்த தவிசாளரும் ஏற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் : உலகளவில் இலங்கை முன்னணி

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் : உலகளவில் இலங்கை முன்னணி

உறுப்பினர்கள் வெளிநடப்பு

இது இவ்வாறு இருக்கையில் ஊழல் மோசடிகளில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, இடமாற்றம் பெற்றும் சென்றுள்ளார்கள்.

மானிப்பாய் பிரதேச சபையின் முறையற்ற செயற்பாடுகள் : உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு | Two Members Of Manipay Pradeshiya Sabha Walk Out

அது தொடர்பாக விசாரணைகளும் இடம்பெற்றன. ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நாங்கள் கேட்டபோதும் எமக்கு அது தெரியப்படுத்தவில்லை.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு வேண்டும் என்றே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்“ என தெரிவித்தனர்.

புலம்பெயர் தமிழர்களை வைத்து காய்நகர்த்தும் ஐரோப்பா! இலங்கை யுத்ததால் அடைந்த பயன்

புலம்பெயர் தமிழர்களை வைத்து காய்நகர்த்தும் ஐரோப்பா! இலங்கை யுத்ததால் அடைந்த பயன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024