மட்டக்களப்பில் காலைவேளை இடம்பெற்ற துணிகரம்: மூதாட்டி வைத்தியசாலையில்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran Jul 24, 2025 12:43 PM GMT
Report

மட்டக்களப்பு(natticaloa) நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை(24) காலையில் இடம்பெற்றுள்ளது

.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்

 78 வயதுடைய வயோதிப பெண் சம்பவதினமான இன்று காலை 6.30 மணியளவில் வீட்டின் முன் உள்ள வீதி பகுதியை தும்புத் தடியால் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் அவரின் கழுத்தில் இருந்த மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மட்டக்களப்பில் காலைவேளை இடம்பெற்ற துணிகரம்: மூதாட்டி வைத்தியசாலையில் | Two Men Motorcycle Cut Off A Woman S Gold Chain

மூதாட்டி வைத்தியசாலையில்

 இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .

மட்டக்களப்பில் காலைவேளை இடம்பெற்ற துணிகரம்: மூதாட்டி வைத்தியசாலையில் | Two Men Motorcycle Cut Off A Woman S Gold Chain

இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையிளனர் மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் தங்க நகை கொள்ளை :தமிழர் பகுதியில் சம்பவம்

பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் தங்க நகை கொள்ளை :தமிழர் பகுதியில் சம்பவம்

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும்

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025