ஹம்பாந்தோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Sri Lanka Police Hambantota Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Feb 13, 2024 08:08 AM GMT
Report

ஹம்பாந்தோட்டையில் 18 போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவர் வீரகெட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இத்ததெமலிய , திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 39 மற்றும் 24 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

போலி நாணயத்தாள்கள் 

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் ஹக்குருவெல, கும்புக்முல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது | Two People Arrested With 18 Fake Currency Notes

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு


இதேவேளை சந்தேக நபர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 2, ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 10 மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 6 கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போலி நாணயத்தாள்களானவை ஏ- 4 தாள்களில் அச்சிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவி விலகினார்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவி விலகினார்


காவல்துறையினர் விசாரணை

அத்துடன் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நெருங்கிய உறவினர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது | Two People Arrested With 18 Fake Currency Notes

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கான போர் விமான பாகங்கள் ஏற்றுமதி : நெதர்லாந்துக்கு நீதிமன்றம் தடை

இஸ்ரேலுக்கான போர் விமான பாகங்கள் ஏற்றுமதி : நெதர்லாந்துக்கு நீதிமன்றம் தடை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011