கொழும்பு தாமரை கோபுரத்தில் இருவர் உயிரிழப்பு

Colombo Death Drugs
By Shalini Balachandran Mar 12, 2024 07:43 AM GMT
Report

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் போதைப்பொருள் உட்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அழகு நிலையம் ஒன்றின் முகாமையாளரான ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்சானி என்ற 27 வயது யுவதியும் மற்றும் தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ என்ற 22 வயதுடைய இளைஞருமே உயிரிழந்துள்ளனர்.

போதை மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் சுகவீனமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் இருந்தவர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

தாமரைக் கோபுரம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மாளிகாகந்த நீதிவானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருவர் உயிரிழப்பு | Two People Death Near The Colombo Lotus Tower

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனைகளை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சுகாதார துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய


மரணத்தில் சந்தேகம் 

இதேவேளை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருவர் உயிரிழப்பு | Two People Death Near The Colombo Lotus Tower

குறித்த விருந்தில் உயிரிழந்த யுவதி உட்பட ஏழு பேர் போதைப்பொருளை உட்கொண்டதாகவும் மற்றும் அவரது காதலன் என கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மருதானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுட்டுகொலை

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுட்டுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026