யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Jaffna
Department of Immigration & Emigration
By Sumithiran
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் கட்டநாயக்க விமான நிலையத்தில் அதிகாலைவேளை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்டவேளையே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான விசாக்கள் தயாரிப்பு
இதன்படி 27 வயதான இளைஞனும் 19 வயதுடைய யுவதியுமே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இவர்கள் இருவரும் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி