புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அபாயமா? ஒருவாரத்தில் நடப்பது என்ன?
people
U.K E.U - EEA - SWISS
dedline
By Vanan
புலம்பெயர் தமிழ் மக்களுக்கான குறிப்பாக, பிரித்தானியாவில் வாழும் E.U எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், EEA எனப்படும் நோர்வே உள்ளிட்ட நாடுகள், சுவிஸ் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணைவி, பிள்ளைகள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வாழ்வதற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பெறுவதற்கு இன்னும் ஒருவார கால அவகாசமே உள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி