ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறபோகும் ஐக்கிய அரபு அமீரகம்!

United Arab Emirates Middle East Iran-US Conflict
By Dharu Apr 28, 2026 01:29 PM GMT
Report

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிலிருந்து (OPEC) ஐக்கிய அரபு அமீரகம் மே 1 அன்று விலகும் என்று அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடனும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியில் முதலீட்டைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட அதன் எரிசக்தித் துறையின் வளர்ச்சியுடனும் ஒத்துப்போகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபெக் என்பது உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலைகளில் செல்வாக்கு செலுத்தும் வகையில் உற்பத்தி கொள்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி! முக்கிய அமைப்பொன்றின் 22 உறுப்பினர்கள் பணிநீக்கம்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி! முக்கிய அமைப்பொன்றின் 22 உறுப்பினர்கள் பணிநீக்கம்

ரஷ்யா கூட்டணி

இதன்படி ரஷ்யாவை உள்ளடக்கிய ஒபெக் + அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகமும் வெளியேறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறபோகும் ஐக்கிய அரபு அமீரகம்! | Uae Is About To Leave Opec Fuel Iran Us War

இந்த நடவடிக்கை ஒபெக் அமைப்புக்கும் அதன் முன்னணி உறுப்பினரான சவூதி அரேபியாவுக்கும் ஒரு பெரும் பின்னடைவாகும்.

இந்த கூட்டமைப்பு கூட்டாக உலகின் எண்ணெய் உற்பத்தியில் 36% பங்களிக்கிறது. மேலும் உலகின் மொத்த நிரூபிக்கப்பட்ட இருப்புகளில் கிட்டத்தட்ட 80%-ஐ தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலும், ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறும் முடிவு, நீண்டகால சந்தை அடிப்படைகளுடன் இணைந்த ஒரு கொள்கை சார்ந்த பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிலையான உலகளாவிய சந்தைகளை ஆதரிக்கும் அதே வேளையில், நம்பகமான, பொறுப்பான மற்றும் குறைந்த கார்பன் கொண்ட விநியோகத்தை வழங்குவதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பிற்கு நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

ஒபெக் கூட்டமைப்பு

ஒபெக் கூட்டமைப்பால் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளையும் தாண்டி உற்பத்தித் திறனை விரிவுபடுத்த முற்படுவதால், ஐக்கிய அரபு அமீரகம் நீண்ட காலமாகவே அதிக உற்பத்தி ஒதுக்கீடுகளுக்காக வலியுறுத்தி வருகிறது.

ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறபோகும் ஐக்கிய அரபு அமீரகம்! | Uae Is About To Leave Opec Fuel Iran Us War

முன்னதாக ஒபெக் அமைப்பானது 1960-ல் சவூதி அரேபியா, ஈரான், ஈராக், வெனிசுலா மற்றும் குவைத் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது.

ஏழு ஆண்டுகள் கழித்து ஐக்கிய அரபு அமீரகம் இதில் இணைந்தது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் பத்து மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் இது உலகின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் 3 முதல் 4 சதவிகிதம் வரை பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026