இந்த கணபதி வழிபாட்டை மட்டும் செய்தாலே போதும்..! வீடு தேடி வரும் இராஜயோகம்: செய்யவேண்டிய பரிகாரம்

Horoscope Astrology Hinduism
By pavan Sep 23, 2022 12:02 PM GMT
Report

ஒரு கணபதி வழிபாடு மூலம் செல்வ வளங்களை அள்ளும் இராஜயோகம் எம்மை வந்தடையும்.

ஆதி காலத்தில் இருந்தே இந்த கணபதி வழிபாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இந்த வழிபாடானது மறைக்கப்பட்டு விட்டது.

இந்த கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டு தொடர்ந்து 108 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்லது, எதிர்பாராத அதிர்ஷ்டம், பணவரவு, சந்தோசம், திகைக்க திகைக்க கிடைக்கும். இன்று நாம் பார்க்கக் கூடிய வழிபாடு உச்சிஷ்ட கணபதி வழிபாடு. கணபதியை நிறைய உருவங்களைக் கொண்டு நாம் இன்று வழிபாடு செய்து வருகின்றோம்.

கணபதியின் திருவுருவப்படம்

இந்த கணபதி வழிபாட்டை மட்டும் செய்தாலே போதும்..! வீடு தேடி வரும் இராஜயோகம்: செய்யவேண்டிய பரிகாரம் | Uchishta Ganapathi Vazhipadu Spiritual Astrology

ஆனால் பெரும்பாலும் நம்முடைய வீட்டில் இந்த உச்சிஷ்ட கணபதி வழிபாட்டை மேற்கொள்வது கிடையாது. சிறிய அளவில் உச்சிஷ்ட கணபதியின் திருவுருவப்படம் கிடைத்தால் பூஜை அறையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் இந்த கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொன்னாலும் பரவாயில்லை. தினமும் காலையில் எழுந்து தீபம் ஏற்றி உச்சிஷ்ட கணபதியை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உச்சிஷ்ட கணபதி வந்து நீங்கள் ஏற்றி வைத்த தீபத்தில் அமர்ந்து கொள்வார்.

நீங்கள் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து உங்களுடைய வீட்டில் எந்த விநாயகரின் திரு உருவப்படம் இருந்தாலும் அவரை பார்த்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் ஹஸ்தி பிஸாச்சி லிகே நமஹா!

இந்த ஒரே ஒரு வரி மந்திரம் தான். காலையில் பூஜையறியில் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுடைய அன்றாட வேலைகளை தொடங்கினால் காரிய தடை விலகும். எதிர்பார்த்த வேலை வெற்றிகரமாக உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும். வீட்டின் வறுமை விரட்டி அடிக்கப்படும். குறைவில்லா செல்வ வளம் கோடி கோடியாக உங்களைத் தேடி வரும்.

செய்யவேண்டிய பரிகாரம்

இந்த கணபதி வழிபாட்டை மட்டும் செய்தாலே போதும்..! வீடு தேடி வரும் இராஜயோகம்: செய்யவேண்டிய பரிகாரம் | Uchishta Ganapathi Vazhipadu Spiritual Astrology

இதோடு மட்டுமல்லாமல் ஏதாவது சங்கடமான சூழ்நிலையில் இருந்த இடத்திலிருந்து நீங்கள் உச்சிஷ்ட கணபதியை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை, மனதிற்குள் சொல்லும் போது உங்களுக்கு வந்த சங்கடங்கள் உடனடியாக விலகும்.

ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும்போது, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடும் போது, இப்படி உங்களுக்கு எந்த இடத்தில் எல்லாம் நல்லது நடக்க வேண்டுமோ அந்த இடத்தில் எல்லாம் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

அந்த விநாயகர் உங்களுக்கு அருகில் வந்து இருந்து ஆசீர்வாதத்தை வணங்கி எல்லா விஷயங்களையும் நல்லபடியாக முடித்து தருவார் என்றால் பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024