தடம்புரண்டது உடரட்டமெனிக்கே
Colombo
Sri Lanka Railways
Department of Railways
By Sumithiran
ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் உடரட மெனிகே விரைவு தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக பிரதான பாதையின் தொடருந்து சேவைகள் தாமதமாகும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (18)காலை 5.45 மணியளவில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து ராகம நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடருந்து சேவையில் தாமதம்
இதனால் பிரதான பாதையில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி