ஐரோப்பாவின் தென் பிராந்தியத்தில் பாரிய காட்டுத் தீ
today
fire
uk
By Vanan
ஐரோப்பாவின் தென் பிராந்தியத்தில் உள்ள துருக்கி, கிரேக்கம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பரவிய காட்டுத் தீயானது, தற்போது ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகின்றது.
தற்போது ரஷ்யா, அல்பேர்னியா, வட மசிடோனியா உள்ளிட்ட நாடுகளுக்கும் காட்டுத் தீ பரவி வருகின்ற நிலையில், தீயணைப்புக்கான செலவீனத்தின் 75 வீதத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதேவேளை இத்தாலியில் பரவும் காட்டுத் தீயை அணைப்பதற்காக கனடேயார் வான்கலன்கள் பிரான்ஸ்சில் இருந்து அனுப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி