பிரித்தானியாவின் முதல் பெண்மணியாகவுள்ள விக்டோரியா ஸ்டார்மர்

United Kingdom Election World Keir Starmer
By Shadhu Shanker Jul 06, 2024 01:30 AM GMT
Report

பிரித்தானிய (UK) தேர்தல் முடிவுகளுக்கமைய தொழிற்கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் (keir starmer) பிரமராக பதவியேற்றதை தொடர்ந்து  விக்டோரியா ஸ்டார்மர் (victoria starmer) முதல் பெண்மணியாகத் தயாராக உள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றையதினம் (5) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் 58வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

அதிகார மாற்றம்

பொதுவாக, முதல் பெண்மணியாக ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமரின் மனைவியாக இருப்பவரே கருதப்படுகிறார், இதற்கமையவே விக்டோரியா ஸ்டார்மர் முதல் பெண்மணியாகவுள்ளார்.

பிரித்தானியாவின் முதல் பெண்மணியாகவுள்ள விக்டோரியா ஸ்டார்மர் | Uk First Woman Finance Minister Victoria Appointed

ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தை தொடர்ந்து, கெய்ர் ஸ்டோர்மர் தனது அமைச்சரவையை அமைத்துள்ளார். ரேச்சல் ரீவ்ஸை நிதி அமைச்சராக்கியுள்ளார், இவர்தான் இந்தப் பதவியை எட்டிய முதல் பெண்.

துணைப் பிரதமராக ஏஞ்சலா ரெய்னர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவை தவிர, வெளியுறவு அமைச்சராக டேவிட் லாம்மி உள்துறை அமைச்சராக யவெட் கூப்பர், பாதுகாப்பு அமைச்சராக ஜான் ஹேலி, கல்வி அமைச்சராக பிரிட்ஜெட் பிலிப்சன், எரிசக்தி அமைச்சராக எட் மிலிபாண்ட், வர்த்தக அமைச்சராக ஜொனாதன் ரெனால்ட்ஸ், போக்குவரத்து அமைச்சராக லூயிஸ் ஹை, நீதி அமைச்சராக ஷபானா மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018