பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா ! (காணொளி)
UK
People
Corona Virus
SriLanka
Sajid Javid
Omicron
By Chanakyan
பிரித்தானியாவிற்கு செல்லும் பயணிகள், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அவர்கள் புறப்படுவதற்கு முன், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் (Sajid Javid) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகள் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டமைக்காக ஆதாரங்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்