மத்திய கிழக்கு போரால் உக்ரைனுக்கு பேரிடி! கவலையில் ஜெலென்ஸ்கி

Vladimir Putin Volodymyr Zelenskyy Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Mar 18, 2026 01:21 PM GMT
Report

மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு ஜெலென்ஸ்கி வழங்கிய நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்கள்! அதிர வைக்கும் ஈரானின் அறிவிப்பு

இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்கள்! அதிர வைக்கும் ஈரானின் அறிவிப்பு

புடினுக்கு நன்மை

அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு போரால் உக்ரைனுக்கு பேரிடி! கவலையில் ஜெலென்ஸ்கி | Ukraine Faces Missile Shortage Due To Iran War

“புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் (உக்ரைனுக்கும்) வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது,” என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஏவுகணை உற்பத்தி 

அமெரிக்கா மாதத்திற்கு சுமார் 60 முதல் 65 ஏவுகணைகள் வரை உற்பத்தி செய்கிறது என்றும், ஈரானில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே 803 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போரால் உக்ரைனுக்கு பேரிடி! கவலையில் ஜெலென்ஸ்கி | Ukraine Faces Missile Shortage Due To Iran War

Image Credit: CNN

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பேட்ரியட் (Patriot) தடுப்பு ஏவுகணைகள் குறைவடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது உக்ரைனுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்றும், மத்திய கிழக்கில் உள்ள கையிருப்புகள் எப்போது முழுமையாக காலியாகும்? என்பது தற்போது முக்கியமான கேள்வி எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் மற்றுமொரு முக்கிய புள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! உறுதியானது மரணம்

ஈரானின் மற்றுமொரு முக்கிய புள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! உறுதியானது மரணம்

ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி