ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Kalaimathy Dec 09, 2022 06:56 AM GMT
Report

உக்ரைன் இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 340 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு டாங்கிகள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்! | Ukraine Russia Soviet Union Putin War Missile

இவ்வாறான நிலையில், உக்ரைனுடனான இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தாலும், ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் நிச்சயம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் நடத்தி வரும் போர் தாக்குதல் 10வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா கைப்பற்றி வைத்திருந்த கெர்சன் உட்பட முக்கிய கிழக்கு உக்ரைனிய பகுதிகளை சமீபத்தில் ரஷ்ய படைகளை இழந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.

உயிரிழந்த ஆயிரக்கணக்கான ரஷ்ய படைகள்

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்! | Ukraine Russia Soviet Union Putin War Missile

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இதுவரை 93,000 ரஷ்ய வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடர்ந்து முன் நகர்த்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சி வாயிலாக நேற்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026