ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் வகுத்துள்ள வியூகம்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Dhilak Jun 03, 2026 11:22 PM GMT
Report

ரஷ்யாவின் உட்பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் தீவிரப்படுத்தி வரும் நீண்ட தூரத் தாக்குதல்கள், தங்களுக்கு சாதகமான மற்றும் சமமான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எல்லைக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் கடற்படைத் தளம் ஆகியவற்றின் மீது உக்ரைன் அண்மையில் நடத்திய வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முதன்மையான போர் நிதி ஆதாரமாக விளங்கும் புதைபடிவ எரிபொருள் தொழிற்துறை கட்டமைப்புகளை முடக்குவதையும், அதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரெம்ளினுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, உக்ரைன் படைகள் கடந்த சில மாதங்களாக ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தினசரி அடிப்படையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

உக்ரைன் மக்களின் மன உறுதி

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து கீவ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெலென்ஸ்கி, "எந்தவொரு ராஜதந்திர வடிவத்திலும் ரஷ்யர்களுடன் சமமான நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் வகுத்துள்ள வியூகம் | Ukraine S Stepped Up Strikes Deep Inside Russia

Image Credit: BBC

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் உக்ரைன் மக்களின் மன உறுதியை இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய தாக்குதல்களின் அளவை உக்ரைன் மேலும் அதிகரிப்பது வெறும் காலத்தின் கட்டாயம்" மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் தாக்குதல்! அராக்சி வெளியிட்ட அறிவிப்பு

ஈரானிய ஆயுதப் படைகளின் தாக்குதல்! அராக்சி வெளியிட்ட அறிவிப்பு

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015