ஈரானிய ஆயுதப் படைகளின் தாக்குதல்! அராக்சி வெளியிட்ட அறிவிப்பு

United States of America Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Jun 03, 2026 07:31 PM GMT
Report

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஒரு கப்பல் மீதும் ஈரானிய ஆயுதப் படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகள் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போட்ஸ்வானா நாட்டின் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா செயலிழக்கச் செய்ததற்குப் பதிலடியாகவே, இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்

குவைத் - ஈரான் இடையே பெரும் பதற்றம்! நாட்டை விட்டே வெளியேற்றப்பட்ட ஈரானிய அதிகாரிகள்

தீர்க்கமாக பதிலடி 

இது தொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர், பொதுமக்கள் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறுவதற்கும் அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தளங்களையே தங்கள் நாட்டுப் படைகள் குறிவைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் தாக்குதல்! அராக்சி வெளியிட்ட அறிவிப்பு | Iran Armed Forces Carried Out Self Defense Strikes

Image Credit: 1News.az

மேலும், ஈரான் மீது தொடுக்கப்படும் எந்தவொரு விரோதச் செயலுக்கும் உடனடியாகவும், தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026