ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - ரஷ்ய போர்! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
Russia
Ukraine
SriLanka
Ukraine War
Russia War
Russia Ukraine War
Osama Robbie
Suez
By Chanakyan
உக்ரைன் - ரஷ்யா யுத்தம் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வழிவகுத்தது என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி (Osama Robbie) தெரிவித்துள்ளார்.
உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று சூயஸ் கால்வாய். குறிப்பாக சூயஸ் கால்வாய் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வேகமான கப்பல் பாதையாகும்.
இந்த கால்வாய் தடைப்பட்டாலோ, அல்லது வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலோ, கப்பல்கள் ஆப்பிரிகா வழியாக ஆசியா நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியில் இதன் கட்டண அதிகரிப்பானது ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி