புடினுக்கு மற்றுமொரு பேரிழப்பு -மின்னணு போர்தளபதி கொல்லப்பட்டார்

Vladimir Putin Russo-Ukrainian War
By Jaso May 01, 2022 03:32 PM GMT
Report

உக்ரைன் போரில் ரஷ்ய அரச தலைவருக்கு மற்றுமொரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்களத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றுமொரு தளபதியை இழந்துள்ளது ரஷ்யா.

மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சிமோனோவ்(Andrei Simonov) 55,என்ற தளபதி உக்ரைன் நாட்டின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கோவ் (Kharkov) அருகே உள்ள இசியம் (Izyum) என்ற இடத்தில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ரஷ்யாவின் மிகவும் மரியாதைக்குரிய மின்னணு போர் தளபதி என்று கூறப்படுவதுடன், 2-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தில் (Combined Arms Army) பணியாற்றினார்.

கிரோவ் பகுதியைச் சேர்ந்த சிமோனோவ், டாம்ஸ்க் உயர் இராணுவக் கட்டளைப் பள்ளியில் பட்டம் பெற்றவர் மற்றும் ரஷ்யாவின் இராணுவ முன்னணி எலக்ட்ரோனிக்ஸ் போர் நிபுணராகக் காணப்பட்டார்.

ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைனியர்களின் பேரழிவுகரமான சண்டையில் சிமோனோவ் இறந்தார். இந்த சண்டையில் 30-க்கும் மேற்பட்ட ரஷ்ய கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் தாக்குதலில் சுமார் 100 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடன் சேர்த்து ரஷ்ய இராணுவம் ஒன்பது ஜெனரல்களை இழந்ததுடன், இரண்டு மாதங்களுக்கும் மேலான சண்டையில் 36 கேணல்களை புடின் இழந்துள்ளார். இது வியக்க வைக்கும் விகிதம் என்று இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி