கடன் சுமையை குறைக்க இலங்கை மேற்கொண்ட மாற்று நடவடிக்கை
srilanka
money
fuel
iran
By Jaso
ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கொடுப்பனவை கொடுப்பனவை செலுத்த இலங்கை அரசாங்கம் பண்டமாற்று முறையை நாடியுள்ளது.
இதன்படி ஈரானுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ததில் 251 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 05 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் ஈரானின் தொழில், சுரங்கப்பணியகம் மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியன கைச்சாத்திட்டுள்ளன.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி