சிறிலங்காவிடம் ஐ.நா சமரசமா-செக்மேற்றா ?U.K தடுப்பூசி பிளிற்ஸ்
srilanka
human rights
un
compromise
By Jaso
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார் நேற்றையதினம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையின் அதிர்வுகள் இலங்கையிலிருந்தும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இலங்கை தொடர்பான அம்மையாரின் அறிக்கையில் காரசாரமான விடயங்கள் இல்லை என ஒரு சிலர் தெரிவித்தாலும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் தமக்கு சார்பான விடயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றயதை மறைத்துள்ளன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு