காசாவுக்கு சென்ற ஐ.நா. பொதுச் செயலாளர் : நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதில் முக்கிய முடிவு எட்டப்பட்டது

United Nations Antonio Guterres Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 21, 2023 05:31 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

எகிப்து-காசா எல்லைப் பகுதியான ரஃபா பகுதிக்கு ஐ.நா வின் பொதுச் செயலாளர் அண்டனியோ குத்தேரஸ் நேற்று (20) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காசா மக்களுக்கு உதவுவதற்காக வந்திறங்கிய நிவாரணப் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

சுமார் 200 கனரக வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தது,

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல் : ரவூப் ஹக்கீம் கண்டனம்

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல் : ரவூப் ஹக்கீம் கண்டனம்

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை

நிவாரணப்பொருட்களை விநியோகிக்க முடியாதவாறு இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தமையால் நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதற்காக தாக்குதல்களை நிறுத்துமாறு ஐ.நா இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தியுள்ளது.  

இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் காசா பகுதிக்கு இந்த நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என ஐ.நா வின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பை தடுத்த அமெரிக்க போர்க்கப்பல்!

இஸ்ரேலுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பை தடுத்த அமெரிக்க போர்க்கப்பல்!

காசாவுக்கு சென்ற ஐ.நா. பொதுச் செயலாளர் : நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதில் முக்கிய முடிவு எட்டப்பட்டது | Un General Secretary On Egypt Gaza Border

மேலும், எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி யினால் போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் தொடர்பாக ஒரு அமைதி மாநாடு ஒன்றும் இன்று (21) கெய்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இத்தாலியின் பிரதமர் மெலோனி, கிரீஸ் பிரதமர் கிரியா கோஸ், பிரான்சின் வெளியுறவு அமைச்சர் கேத்தரின், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எகிப்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம் என்று சீன அரசும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இஸ்ரேல் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய சர்வே..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய மக்கள்

இஸ்ரேல் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய சர்வே..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய மக்கள்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025