இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: காசாவில் பாதுகாப்பான இடமில்லை என ஐ.நா எச்சரிக்கை

United Nations Israel Palestine Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Nov 04, 2023 11:10 AM GMT
Report

காசாவில் மக்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவுமில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடந்த 29 நாட்களாக தொடர்ந்து வரும், இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, இஸ்ரேல் காசாவிற்குள் வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.

சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை

சர்வாதிகார சூழ்நிலையை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் கடும் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர்

ஹமாஸ் அமைப்பினரின் இராணுவ தளங்களை குறி வைப்பதாக தெரிவித்து அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் இடம்பெறுகின்றது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: காசாவில் பாதுகாப்பான இடமில்லை என ஐ.நா எச்சரிக்கை | Un Warns No Safe Place In Gaza

அந்த வகையில் வடக்கு காசாவின் ஜபாலியாவில் ஐக்கிய நாடுகள் சபையால் பள்ளிகளில் இருந்து மக்கள் தங்குமிடமாக மாற்றப்பட்ட கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.

ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் தங்கும் இடங்கள் கடந்த 24 மணி நேரத்திற்குள் தாக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பலஸ்தீன அகதி

இதனால், காசாவில் தற்போது மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடம் எதுவுமில்லை எனவும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: காசாவில் பாதுகாப்பான இடமில்லை என ஐ.நா எச்சரிக்கை | Un Warns No Safe Place In Gaza

எனினும், இந்த தாக்குதலில் இருப்பிடத்தை இழந்த மக்கள், ஐ.நா கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இலங்கை அதிபர் சேவை நியமனம் வழங்கும் நிகழ்வு(படங்கள்)

வடக்கில் இலங்கை அதிபர் சேவை நியமனம் வழங்கும் நிகழ்வு(படங்கள்)


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்