ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் தலைவர்

sri lanka people human rights UN
By Shalini Sep 15, 2021 12:07 AM GMT
Report

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை எவரேனும் ஒருவரால் அவருக்கு எழுதி வழங்கப்பட்ட அறிக்கையாக இருக்கக்கூடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மாஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக தொடர்ந்து இவ்வாறு செயல்படுமானால் அது கேளிக்கைக்குரிய விடயமாகவே இருக்கும். .

சுயாதீனத்தின் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான் உள்ளது. தேசிய ரீதியான பிரச்சினைக்கு தேசிய பொறிமுறையில் தீர்வுகாண முடியாது போனால் மாத்திரமே வேறு வழிகள் உள்ளன.

நாட்டில் அவரசால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐ.நாவால் கேள்வியெழுப்ப முடியாது. நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள உணவுகளை வெளிகொண்டுவரவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுதான் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. அதன் பிரகாரமே பொது மன்னிப்புகள் வழங்கப்படுகிறது. பராக் ஒபாமா மற்றும் ட்ரம்ப் போன்றோரும் யுத்தக்குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய சந்தர்ப்பங்களில் எவரும் கேள்வி கேட்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி பேசுகின்றனர். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ்தான் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 கீழ் பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

அதற்கான இழப்பீட்டை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025