சஜித் தலைமையில் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி
Sajith Premadasa
May Day
Sri Lanka
By Shadhu Shanker
நாடளாவிய ரீதியில் மே தின பேரணி நடைபெற்று வரும் நிலையில்,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு - குணசிங்கபுர மைதானத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு - குணசிங்கபுர மைதானத்தில் இருந்து கொழும்பு - செத்தம் வீதிக்கு பேரணியாக சென்று அங்கு பிரதான மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மே தினப் பேரணி
குறித்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பேரணி நடக்கும் இடத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 29 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி