அணு ஆயுதம் அற்ற நாடாக்குவோம்! வடகொரியாவை மிரட்டும் சக்தி வாய்ந்த நாடுகள்
japan
united states
By Vasanth
வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்தும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்