கல்விப்பணியில் மகத்தான மைல்கல்லை எட்டிய யாழ்.பல்கலை: கொண்டாட காத்திருக்கும் பிரித்தானியா

London University of Jaffna Sri Lankan Peoples United Kingdom
By Dilakshan Nov 30, 2024 02:24 PM GMT
Report

சமூகத்திற்கான கல்விப்பணியில் தனது 50ஆவது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழாவானது இலங்கை மாத்திரமல்லாது சர்வதேச நாடுகளிலும், கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் (30.11.2024) லங்காசிறி, IBC தமிழ் ஆகிய எமது ஊடக குழுமத்தின் அனுசரணையில் லண்டன் நகரில் அமைந்துள்ள பாத் வீதி, ஸ்லோஃப்பில் உள்ள நியூ கிறிஸ்டல் விருந்து மண்டபத்தில் (At the New Crystal Ballroom on Bath Road, Slough, London), பிரித்தானிய நேரப்படி மாலை 5 மணிக்கு 50ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலை மீதான பொதுமக்களின் எண்ணம் தவறு! சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு

யாழ் போதனா வைத்தியசாலை மீதான பொதுமக்களின் எண்ணம் தவறு! சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு

சிறப்பு ஏற்பாடுகள் 

இந்த தருணத்தை கொண்டாடும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகம் எங்கும் பரந்து வாழும் யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மிகவும் சிறப்பான முறையில் பொன்விழா கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறனர்.

கல்விப்பணியில் மகத்தான மைல்கல்லை எட்டிய யாழ்.பல்கலை: கொண்டாட காத்திருக்கும் பிரித்தானியா | University Of Jaffna 50Th Anniversary London

இதற்கமைய கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து பிரித்தானியாவின் லண்டனிலும் பொன்விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள பொன்விழா நிகழ்வில் கலந்துக் கொள்வோருக்கு வாகனத் தரிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரலை

மேலும், நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிகழ்வும் கட்டுக்கோப்புடன் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

கல்விப்பணியில் மகத்தான மைல்கல்லை எட்டிய யாழ்.பல்கலை: கொண்டாட காத்திருக்கும் பிரித்தானியா | University Of Jaffna 50Th Anniversary London

இதேவேளை, லண்டனுக்கு நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள பழைய மாணவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகளுக்காக பொன்விழா நிகழ்வானது லங்காசிறி, IBC தமிழ் ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதன்படி, கீழே உள்ள இந்த இணைப்பை சொடக்குவதன் (By clicking on this link below) மூலம் நிகழ்வுகளை எமது வாசகர்கள் நேரடியாக கண்டு களிக்கலாம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020