பல்கலை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் பணி பகிஷ்கரிப்பில்
university
strike
professors
lecturers
By Sumithiran
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் இன்று புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
குறிந்த சட்டமூலத்தின் ஊடாக சுதந்திர கல்வி தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுவதாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர்தெரிவித்துள்ளார்.
இதன்படி இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி