பல்கலைக்கழக மாணவர்களுக்கு வருகிறது கட்டுப்பாடு

A D Susil Premajayantha University of Colombo University of Jaffna University of Kelaniya University of Moratuwa
By Sumithiran Nov 29, 2022 07:44 PM GMT
Report

பல்கலைக்கழக மாணவர்கள் இலவசப் பரீட்சைக்குத் தோற்றும் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தேவையான சட்டம் இயற்றப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

சில பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளகப் பரீட்சையில் சித்தியடைய தவறி 6-7 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் தங்கி மாணவர் விடுதிகள் மற்றும் ஏனைய பொது வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனைய மாணவர்களுக்கு அநீதிகள் 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வருகிறது கட்டுப்பாடு | University Students Are Limited

இவ்வாறு அவர்கள் பயன்படுத்துவதால் ஏனைய மாணவர்களுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாகவும் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

எனவே பல்கலைக்கழக மாணவர் எத்தனை முறை உள்ளகப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்பதை தீர்மானித்து அதற்குத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி